No.15/54 Near Masque, Market Road, Mekkamandapam. ( P.O) 629166 Kanya Kumari Distric S.Tamil Nadu. to "Call: (04651) 252190 " Mobile "(+91) 9790269190" " Best4U "

Mekkamandapam Junction city... Powered by Blogger.

Archives

Home Page

Blogger news

mkmjn.blogspot.com

Blogroll

Safa Mobiles.. 9790269190

Safa Mobiles.. 9790269190

Followers

Members

Featured 1

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 2

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 3

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 4

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 5

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Best 4 U Mobile Computer DTH Online Service in Mekkamandapam

Best 4 U
Mobile I Computer I DTH I Online        Mob  :  +91-9790269190


Best Service 4 U


  •  Mobile Recharge
  •  Mobile Sim Cards
  •  Mobile Service
  •  Mobile Accessories
  •  Mobile Downloading
  •  Dish Recharge
  •  Dish New Connection
  •  Computer Service
  •  Computer Sales
  •  Computer Accessories
  •  Computer Software & Games
  •  Bus, Train Ticket Booking
  •  E.B Bill Online
  •  CD DVD Writing
  •  Scanning - Email 


Mobile Computer Laptop Sales Service Center at Mekkamandapam
 
Computer Service, Hardware & software
 

Computer Assemble & Used Computers on Mekkamandapam..


BEST 4 U

MOBILE & COMPUTER'S

MARKET ROAD,

MEKKAMANDAPAM..

KANYA KUMARI DIST 629166

     CONTACT : +91 9790 26 9190

Best 4 U Mobile Computer Laptop Sales Service center at Mekkamandapam

  •  Mobile Recharge
  •  Mobile Sim Cards
  •  Mobile Service
  •  Mobile Accessories
  •  Mobile Downloading
  •  Dish Recharge
  •  Dish New Connection
  •  Computer Service
  •  Computer Sales
  •  Computer Accessories
  •  Computer Software & Games
  •  Bus, Train Ticket Booking
  •  E.B Bill Online
  •  CD DVD Writing
  •  Scanning - Email 

Mobile Computer Laptop Sales Service Center at Mekkamandapam
 
Computer Service, Hardware & software


Computer Assemble & Used Computers on Mekkamandapam..


Best 4 U

Mobile & Computer's

Market Road,

Mekkamandapam..

Kanya Kumari Dist 629166

     Contact : +91 9655093171



Places for computer service center hardware in Mekkamandapam MKM


Places for computer service center & hardware Mekkamandapam near Thuckalay..

Nabisha Mobiles,

Main road,
Mekkamandapam..
kanya Kumari Dist..

Cont : +91 9994769190..


Mobile Computer Laptop Sales Service center at Mekkamandapam

Mobile Computer Laptop Sales Service center  at Mekkamandapam
Computer Service, Hardware & software
Computer Assemble & Used Computers on Mekkamandapam..


Nabisha Mobiles,
Mekkamandapam Jn..
Kanyakumari Dist 629166
Tamil Nadu (South)

Mobile +919994769190..



Mobile Computer Laptop Sales Service center  at Mekkamandapam
Computer Service, Hardware & software  center 
Computer Assemble & Used Computers on Mekkamandapam..


Nabisha Mobiles,
Mekkamandapam Jn..
Kanyakumari Dist 629166
Tamil Nadu (South)

Mobile +919994769190..


Mobile Computer Laptop Sales Service  center  at Mekkamandapam
Computer Service, Hardware & software  center 
Computer Assemble & Used Computers on Mekkamandapam..


Nabisha Mobiles,
Mekkamandapam Jn..
Kanyakumari Dist 629166
Tamil Nadu (South)

Mobile +919994769190..

nabisha mobiles


nabisha mobiles, Mekkamandapam


Kumari News Today







பீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்


பீர் முகமது தர்கா

பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பண
ி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார்

வட்டகோட்டை குமரி மாவட்டம்


வட்டகோட்டை

கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத்தளமாக மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. செவ்வக வடிவில்

பேச்சிபாறை அணை குமரி மாவட்டம்


பேச்சிபாறை அணை

கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் 
தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்



மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

: மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்சு வண்ண ஓடுகளால் ஆனது. கடும் தலைவலி இருப்பவர்கள் அம்மனுக்கு அரிசி, வெல்லம், சேர்த்து செய்யப்படும் மண்டையப்ப
த்தை படைத்தால் தலைவலி தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 95 கி.மீ தொலைவிலும்பகவதி அம்மன் கோயில் உள்ளது. கோயிலிலேயே தங்கும் வசதியும் உள்ளது.

குமரி அம்மன் கோயில் குமரி மாவட்டம்


குமரி அம்மன் கோயில்

கன்னியாகுமரி கடற்கரையில் குமரிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. சிவனுடன் நடைபெற இருந்த திருமணம் தடைபட்டதால் அம்மன் இங்கு கன்னியாக கோயில் கொண்டுள்ளாள். அம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடலில் இருந்து பார்த்தாலும் பிரகாசமாக தெரியும்.

திற்பரப்பு அருவி குமரி மாவட்டம்

திற்பரப்பு அருவி

பத்மனாபபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திற்பரப்பு அருவி உள்ளது. கோடை காலத்திலும் சிறிதாவது தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இயற்கைய
ான சூழ்நிலையில் இந்த அருவி அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.3. வீடியோ கேமரா கட்டணமாக ரூ.75-ம், போட்டோ கேமரா கட்டணமாக ரூ.5-ம்

பத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டம்



பத்மனாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப
்பட்டதாகும்.

பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும்

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை குமரி மாவட்டம்


விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த கன்னியாகுமரி
கடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம்

காந்தி மண்டபம் குமரி மாவட்டம்


காந்தி மண்டபம்

முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும். இங்கு பயணிகள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. செசருப்பு பாதுகாக்க மட்டும் 50 பைசா கட்டணம்.

காந்தி மண்டபம் அருகே காமராஜர் மணி மண்டபம் உள்ளது.  

 கன்னியாகுமரியில் சிப்பியால் செய்யப்பட்ட அலங்கார சாமான்கள் விசேஷம். ரூ.10 முதல் ரூ.500 வரை கிடைக்கும். இங்குள்ள சங்கிலி மண்டபத்தில் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கலாம். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு

மாத்தூர் குமரி மாவட்டம்


திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம்.

பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா குமரி மாவட்டம்



பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா

கன்னியாகுமரி - கோவளம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்
உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 240 ரூபாயும், சிறியவர்களுக்கு 180 ரூபாயும்,

கேரளாபுரம் குமரி மாவட்டம்


கேரளாபுரம்
கேரளபுரம் தக்கலைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோயிலில் உள்ள விநாயகர் சிலை நிறம் மாறும் தன்மையுடையதாக உள்ளது. ஆறுமாத காலம் கருப்பாகவும், அடுத்த ஆறுமாத காலம் வெள்ளையாகவும் சிலை காட்சியளிக்கிறது.
மருத்துவமலை

சோட்டவிளை பீச்

சோட்டவிளை பீச்

கன்னியாகுமரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை பகுதி சோட்டவிளை பீச் ஆகும். சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு கடில்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள சாலையில் செல்வது மிகவும் ரம்மியமாக இருக்கும்.
செயின்ட் சேவியர் சர்ச்

நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ தொலைவில் செயின்ட் சேவியர் சர்ச் அமைந்துள்ளது. கி.பி 1600 ஆண்டு இந்த சர்ச் கட்டப்பட்டது. 1865ம் ஆண்டு மரியன்னைக்காக புதிய சன்னதி கட்டப்பட்டது. 1930ம் ஆண்டு இந்த சர்ச் கதீட்ரல் அந்தஸ்து பெற்றது. 1955ம் ஆண்டு சர்ச் கட்டடம் விரிவாக்கப்பட்டது. 

சுசீந்திரம் தனுமலையான் கோயில்

சுசீந்திரம் தனுமலையான் கோயில் கலை களஞ்சியமாக விளங்குகிறது. இந்த கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் சந்நிதிகள் உள்ளது சிறப்பம்சமாகும். மேலும் 18 அடி உயர அனுமான் சிலை மற்றும் பிரம்மாண்டமான பெண் விநாயகர் சிலை ஆகியவை பிரசித்தி பெற்றதாகும்.

உதயகிரி கோட்டை

 தமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக விளங்குகிறது.
வள்ளி மலை கோயில்
மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காளிகேசம்


பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.