No.15/54 Near Masque, Market Road, Mekkamandapam. ( P.O) 629166 Kanya Kumari Distric S.Tamil Nadu. to "Call: (04651) 252190 " Mobile "(+91) 9790269190" " Best4U "

Mekkamandapam Junction city... Powered by Blogger.

Archives

Home Page

Blogger news

mkmjn.blogspot.com

Blogroll

Safa Mobiles.. 9790269190

Safa Mobiles.. 9790269190

Followers

Members

பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா குமரி மாவட்டம்



பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா

கன்னியாகுமரி - கோவளம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்
உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 240 ரூபாயும், சிறியவர்களுக்கு 180 ரூபாயும், வயதானவர்களுக்கு 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் மெழுகு பொம்மை அருங்காட்சியகம் கன்னியாகுமரியில் உள்ளது. பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவினுள் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதாக அமைந்துள்ளது.

0 கருத்துரைகள்

Post a Comment