No.15/54 Near Masque, Market Road, Mekkamandapam. ( P.O) 629166 Kanya Kumari Distric S.Tamil Nadu. to "Call: (04651) 252190 " Mobile "(+91) 9790269190" " Best4U "

Mekkamandapam Junction city... Powered by Blogger.

Archives

Home Page

Blogger news

mkmjn.blogspot.com

Blogroll

Safa Mobiles.. 9790269190

Safa Mobiles.. 9790269190

Followers

Members

திற்பரப்பு அருவி குமரி மாவட்டம்

திற்பரப்பு அருவி

பத்மனாபபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திற்பரப்பு அருவி உள்ளது. கோடை காலத்திலும் சிறிதாவது தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இயற்கைய
ான சூழ்நிலையில் இந்த அருவி அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.3. வீடியோ கேமரா கட்டணமாக ரூ.75-ம், போட்டோ கேமரா கட்டணமாக ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள லாட்ஜ்களில் ரூ.150 முதல் ரூ.300 வரை வாடகை வசூலிக்கப்படுறது.

0 கருத்துரைகள்

Post a Comment